விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 21, 2010

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. ராசா பதவிவிலகல் முதன்மை செய்தி யாகும்; "உங்களுக்குத் தெரியுமா" பகுதி செய்தித்தாள்களில் கவனத்திற்கு தப்பியிருக்கக் கூடிய துணுக்குச் செய்திகளுக்கானது.எனவே இங்கு அலைக்கற்றை முறைகேடு செய்தி பொருத்தமற்றது என்று நான் எண்ணுகிறேன்.--மணியன் 08:16, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

வேறொன்றைச் சேர்த்து விட்டேன்.--சோடாபாட்டில் 08:46, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]