விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 26, 2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுமீன் வெடிப்பு கட்டுரையில் ஒரு GIF படம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்படம் தற்போது இருப்பதை விட சிறப்பாக உங்களுக்கு தெரிந்தால், பழய படத்திற்கு பதிலாக அதை சேர்த்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 05:57, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றாக இருக்கிறது. சேர்த்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:30, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]