உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்/2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கித்திட்டங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆவணப்படுத்தும் பக்கம்.

ஒழுங்கமைப்புப் பணிகள்[தொகு]

  1. இந்த உரையாடல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, விக்கித்திட்டம் (WikiProject) எனும் சொல் சமச்சீராக அனைத்துத் திட்டங்களுக்கும் செயல்படுத்தப்படுகிறது.
  2. உருவாக்கப்பட்டு, வெவ்வேறு தாய்ப் பகுப்புகளில் இடப்பட்டுள்ள விக்கித்திட்டங்கள் பகுப்பு:விக்கித்திட்டங்கள் எனும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
  3. அனைத்து விக்கித்திட்டங்களுக்கும் சேய்ப் பகுப்புகள் உருவாக்கப்படுகின்றன.
  4. விக்கித்திட்டங்கள், அவற்றிற்குரிய சேய்ப் பகுப்புகள் ஆகியவை அகர வரிசையில் அமையும்படி பகுப்பு:விக்கித்திட்டங்கள் எனும் தாய்ப் பகுப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
  5. பள்ளிகள் எனும் சேய்ப் பகுப்பின் வடிவமைப்பைப் போன்று, அனைத்து சேய்ப் பகுப்புகளிலும் ஒழுங்கமைவு செய்யப்படுகிறது.
  6. ஒவ்வொரு திட்டங்களிலும் உருவாக்க வேண்டிய கட்டுரைகளைப் பட்டியலிடுதல். இதன்மூலம், பயனர்கள் தங்களுக்குத் தொடர்புடைய திட்டங்களில் உருவாக்க வேண்டிய கட்டுரைகளை எளிதில் கண்டறியலாம்.
  7. தேவையான பகுப்புகள், வார்ப்புருக்களை உருவாக்குதல்.

மேம்படுத்தப்பட்டு வரும் விக்கித்திட்டங்கள்[தொகு]

  1. பள்ளிகள்
  2. அரசியல்
  3. துடுப்பாட்டம்
  4. இயற்பியல்
  5. உயிரியல்
  6. தாவரங்கள்

புதிதாக உருவாக்கப்பட்ட விக்கித்திட்டங்கள்[தொகு]

  1. கணிதம்
  2. வேதியியல்
  3. விலங்குகள்
  4. கருநாடக இசை
  5. தமிழ்த் திரைப்படம்