விக்கிப்பீடியா:புதிய ஆத்திச்சூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த புதிய ஆத்திச்சூடி ஔவையாரின் ஆத்திச்சூடி நடையில் விக்கிப்பீடியா நற்பண்புகளையும் கொள்கைகளையும் சுருக்கமாகவும் எளிமையாகவும் பதிவதற்கும் விரிவான பக்கங்களுக்கு இணைப்பு தருவதற்குமான பக்கம். பிற பக்கங்களைப்போல எவர் வேண்டுமானாலும் இதே நடையில் தொகுக்கலாம். ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளிருப்பின் துணை வரிகளாகத் தரலாம்.

  • ன்பாகப் பழகு.
    • அறிவைப் பகிர்.
  • ர்வம் தூண்டு.
  • ணக்கம் பேண்.
    • இலக்கணம் பிறழேல்.
  • டுபாடு கொள்.
  • ண்மை அறி.
    • உள்ளடக்கம் முதல்.
  • ருடன் சேர்ந்துழை.
  • ழுத்துப்பிழை தவிர்.
  • ற்றம் எழுத்தே.
  • யம் அகற்று.
  • ற்றுமை உயர்வு.
  • துவோர்க்கு உதவு.
  • ?