விக்கிப்பீடியா:பழிப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவின் இலக்கு அனைத்துத் தகவல்களுக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த பதிப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மேற்கோளிட்டு, சரிபார்க்கக்கூடிய தரத்துடனான, நடுநிலை நோக்குடனான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதாகும் .[1]

எனவே விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனைவருக்கும் விக்கிப்பீடியாவில் அவதூறான செய்திகள் இல்லாதிருப்பதை உறுதிசெய்யும் பொறுப்புள்ளது.

அவதூறான உள்ளுரைகளை, அவை அடையாளம் கண்டவுடனேயே, நீக்கப்பட வேண்டும் என்பது விக்கிப்பீடியா கொள்கை ஆகும்.

பாதிக்கப்பட்டவருக்கான வழிகாட்டுதல்

உங்கள் மீது அவதூறான உரை விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ளதாகக் கருதினால் தயவுசெய்து:

  • கட்டுரையையும் பிழையையும் சுட்டி எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இவற்றையும் காண்க

கொள்கைகள்

தொடர்புடைய பிற பக்கங்கள்

மேற்சான்றுகள்

  1. Wales, Jimmy (2006-05-16). "[WikiEN-l] Zero information is preferred to misleading or false information". lists.wikimedia.org. WikiEN-l. Archived from the original on 2010-05-21. பார்க்கப்பட்ட நாள் 2010-05-21. […] It should be removed, aggressively, unless it can be sourced. This is true of all information, but it is particularly true of negative information about living persons. […]

வெளி இணைப்புகள்