விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/நிகழ்ச்சி நிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாள் 1

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 தொடக்க நிகழ்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை 1.0
2 தேநீர் நேரம் காலை 11 மணி முதல் 11.15 மணி வரை 0.25
3 அறிமுகம்:
* விக்கிமீடியா
* தமிழ் விக்கிப்பீடியா
* பொதுவகம்
* விக்சனரி
* விக்கிமூலம்
காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை 1.0
4 விக்கியில் உலாவுதல் பகல் 12.15 மணி முதல் பகல் 1 மணி வரை 0.75
5 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.0
6 தொகுத்தல் குறித்த விளக்கங்கள் பகல் 2 மணி முதல் 3 மணி வரை 1.0
7 ஏதேனும் ஒரு கட்டுரையை மேம்படுத்துதல் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.15 மணி வரை 1.25
8 பொதுவான கேள்வி-பதில் மாலை 4.15 மணி முதல் 4.30 மணி வரை 0.25
  • காலை 9 மணி முதல் 10 மணி வரை, பங்கேற்பாளர் பதிவு, பயனர் கணக்கு தொடங்குதல்.

நாள் 2

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 தொகுத்தல் பணிகள்:
* புதிய கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி
* ஒரு கட்டுரை எழுதுதல்
காலை 9.30 மணி முதல் 11 மணி வரை 1.5
2 தேநீர் நேரம் காலை 11 மணி முதல் 11.15 மணி வரை 0.25
3 தொகுத்தல் பணிகள் காலை 11.15 மணி முதல் பகல் 1 மணி வரை 1.75
4 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.0
5 தொகுத்தல் பணிகள் பகல் 2 மணி முதல் 3 மணி வரை 1.0
6 பொதுவான கேள்வி-பதில் பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை 0.5
7 பின்னூட்டப் படிவத்தை நிரப்பித் தருதல் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 3.45 மணி வரை 0.25
8 சான்றிதழ் வழங்குதல் மாலை 3.45 மணி முதல் 4.15 மணி வரை 0.5
9 நிறைவு நிகழ்வு மாலை 4.15 மணி முதல் 4.30 மணி வரை 0.25