விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/நிகழ்வு/நிகழ்ச்சி நிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாள் 1[தொகு]

பணி: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 செயல்வழி (strategy) குறித்து கலந்தாலோசித்தல் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை 1.5
2 தேநீர் நேரம் காலை 11 மணி முதல் 11.15 மணி வரை 0.25
3 செம்மைப்படுத்தும் பணி காலை 11.15 மணி முதல் 1 மணி வரை 1.75
4 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.0
5 செம்மைப்படுத்தும் பணி பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2.0

நாள் 2[தொகு]

பணி: மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல்.

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 செயல்வழி (strategy) குறித்து கலந்தாலோசித்தல் காலை 9 மணி முதல் 11 மணி வரை 2.0