விக்கிப்பீடியா:திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை
பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகம் தமிழை இரண்டாம் மொழிப்பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சிப் பட்டறை ஒன்றை இணைய சமூக மையத்தின் அறிவணுக்கப்பிரிவினர் (CIS-A2K) ஏற்பாடு செய்துள்ளனர். அவ்வமைப்பில் விக்கிப்பீடியா பரப்புரைப் பணியில் ஈடுபட்டுவரும் சுபாசீசு முதலானோருடன் தமிழ் விக்கிப்பீடியர் சுந்தரும் கலந்துகொண்டு பயிற்சியளிக்கிறார். இப்பட்டறையில் 30 முதல் 40 மாணவர்கள் வரை கலந்துகொள்ளக் கூடும்.
நிகழிடம்
[தொகு]பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகம்
நேரம்
[தொகு]திசம்பர் 20-ஆம் நாளன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை
கலந்து கொண்டோர்
[தொகு]- பேரா.கிருஷ்ணசுவாமி
திட்டம்
[தொகு]இந்த பட்டறையின் மூலம் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை விக்கிப்பீடியா:கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம் என்ற பக்கத்தில் பார்க்கவும்.
கட்டுரைகளும் ஆக்குனர்களும்
[தொகு]இத்திட்டத்தின்கீழ் பங்களிக்கும் கட்டுரைகளின் அடிப்படையில் கல்லூரிப் பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால் இதில் பங்களிக்கும் மாணவ மாணவியர் தத்தம் கட்டுரைகளுக்கு இணைப்பையும் ஒப்பத்தையும் கீழே இடவும்.
- வில்லிசைப் பாடல்களில் சிவனியம் - பயனர்:Vijayalakshmi123
- கங்கை காவிரி இணைப்பு - [[பயனர்:Parvathy12
- முனியான்டி-பயனர்:பாஸ்கா.1315461
- உயிரைக் கொல்லும் துரித உணவு -பயனர்:Paska-1315461
- இந்தியாவில் கால்பந்து - பயனர்:Suriyaprakash
- சிட்னி கிரிக்கெட் மைதானம்-பயனர்:selvan
- இரண்டாம் சந்திரகுப்தன்-பயனர்:irin paapu
- தமிழிற் கிறிஸ்தவ இலக்கப் பாரம்பரியம்-பயனர்:cladi stef