விக்கிப்பீடியா:கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகம். இங்கு படிக்கும் மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்க உள்ளனர். இந்த திட்டத்திற்கான பக்கம் இது.

செயல்பாடு[தொகு]

இள நிலை படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் இரண்டாவது மொழியை கற்க வேண்டும்,

  • இந்தி
  • கன்னடம்
  • தமிழ்
  • சமசுகிருதம்
  • உருது

உள்ளிட்ட மொழிகளில் ஒன்றை இரண்டாவது மொழியாக தேர்வு செய்யலாம்.

இவர்கள் செய்ய வேண்டியன:

  • விக்கிப்பீடியாவில் கணக்கு தொடங்குதல்
  • கட்டுரைகளை திருத்த/தொடங்க வேண்டும்.
  • ஒரு குழுவில் இருவர் இருக்க வேண்டும். ஆனாலும், ஒவ்வொருவரின் பங்களிப்பும் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.

ஆசிரியர்கள்[தொகு]

இந்த திட்டத்தை ஆசிரியர்கள் மேற்பார்வையிடுவர்.

  • ஜார்ஜ் ஜோசப் - இந்தி
  • கே. செபாஸ்டியன் - இந்தி
  • சிவபிரசாத் - கன்னடம்
  • எம். டி. ரதி - கன்னடம்
  • பிரப்புல்லா - சமசுகிருதம்
  • பி. கிருஷ்ணசாமி - தமிழ்
  • அப்துல் முனாப் - உருது

மாணவர்களின் பொறுப்புகள்[தொகு]

  • புது கட்டுரையை தேர்ந்தெடுக்க வேண்டும். / ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கலாம்.
  • தனியாக எழுதினால் 500-750 சொற்கள் அளவில் எழுத வேண்டும்.
  • குழுவாக இணைந்து எழுதினால் 1000-1500 சொற்கள் அளவில் எழுத வேண்டும்.
  • டிசம்பர் 1, 2013 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை கட்டுரைகள் எழுதி முடிக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகத்தின் பொறுப்புகள்[தொகு]

  • மாணவர்களின் தகவல்களை CIS நிறுவனத்திடம் தர வேண்டும்.
  • மாணவர் குழுக்களை ஏற்படுத்தல்
  • பல்கலைக்கழகத்தில் இருந்து CIS. நிறுவனத்துடன் தொடர்பாடக் கூடிய நபர்களை தேர்ந்தெடுத்தல்
  • வாரந்தோறும் CIS.வழங்கும் முடிவுகளை மேற்பார்வையிட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மேற்பார்வை[தொகு]

CIS நிறுவனம் வாரந்தோறும் மாணவர்களின் செயல்பாடுகளை சேகரிக்கும். பின்னர், அதற்கேற்ப முடிவுகளை வழங்கும்.

காலக்கோடு[தொகு]

  • நவம்பர் 20, 2013 நாளுக்குள் அனைவரும் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • விக்கிப்பீடியா பற்றியும் இந்த திட்டம் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
  • பல்கலைக்கழகத்தில் இருந்து தூதுவர்களை நியமிக்க வேண்டும்.
  • CIA திட்டம், டிசம்பர் 1, 2013 அன்று தொடங்கப்படும்.
  • டிசம்பர் 9 முதல், வாரந்தோறும் முடிவுகள் அறிவிக்கப்படும்.
  • பிப்ரவரி 7 ஆம் நாள் முதல் மதிப்பீடு தொடங்கும். பிப்ரவரி 15க்குள் முடிக்கப்படும்.

பங்கேற்கும் மாணவர்கள்[தொகு]

  1. விஜயலட்சுமி
  2. பயனர்:DeepikaMJ
  3. பயனர்:Elizabethmarythomas
  4. பயனர்:Harithabcom
  5. பயனர்:Irin paapu
  6. பயனர்:Marypaska
  7. பயனர்:Maya3Vino
  8. பயனர்:Parvathy123
  9. பயனர்:Shefalimohangandhi
  10. பயனர்:SubashN
  11. பயனர்:Suganya.v
  12. பயனர்:Surya4fotography

பயனர் வார்ப்புரு[தொகு]

இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{வார்ப்புரு:WPCU}} என்ற வார்ப்புருவினை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் பார்க்கவும்[தொகு]

பகுப்பு:கிறித்து பல்கலைக்கழக விக்கித்திட்ட உறுப்பினர்கள்