உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம் வாயிலாக நடைபெறும் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் முதன்மைப் பக்கம் இதுவாகும்.

கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

[தொகு]
  1. தமிழ் விக்கிப்பீடியாவின் குமுகாய உறுப்பினர்கள் எடுக்கும் முன்னெடுப்பாக இருந்தாலும், சி.ஐ.எஸ் முன்வைக்கும் பரிந்துரையாக இருந்தாலும், உடனடியாக ஒரு அறிவிப்பினை ஆலமரத்தடியில் வெளியிட வேண்டும்.
  2. அடுத்தடுத்த நிலவர இற்றைகளை ஆலமரத்தடியில் தொடர்ந்து தர வேண்டும்.
  3. இது தொடர்பாக இணையவழிக் கலந்துரையாடல் ஏதேனும் திட்டமிடப்பட்டால், ஆரம்பநிலையாக இருந்தாலும், அதற்கான விவரங்களை ஆலமரத்தடியில் இடவேண்டும்.

ஆண்டுகள் வாரியாக விவரங்கள்

[தொகு]
  1. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2023
  2. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2024
  3. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2025

சி.ஐ.எஸ் நடத்திய நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்துகொண்டது தொடர்பான விவரங்கள்

[தொகு]
  1. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/பயிற்சியாளர்களுக்கானப் பயிற்சி
  2. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/தொழினுட்பப் பயிற்சி