விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கருத்துதிர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன்[தொகு]

  • தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவில் பதிவேற்றல். மலையாள விக்கி போல். சிக்கல்கள்: காப்புரிமை நிலை, தட்டச்சு, பதிவேற்றம்.
  • சிறிய விக்கி நூல்களைப் இனைய நூல், பதிப்பித்தல். பெரிய விக்கிக் கட்டுரைகளை, அல்லது தொடர்புடைய விக்கிக் கட்டுரைகளைத் தொகுத்து.
  • ஒரு முழு நேர விக்கியூடக/சக தன்னார்வத் திட்ட Outreach ஊழியர். பணி ஊர் ஊராகச் சென்று தமிழ் இணையம், தட்டச்சு, தமிழ் விக்கியூடகங்கள், சக திட்டங்களை அறிமுகப்படுத்தல்.
  • விக்கித் தரவுகள்: எ.கா பகுப்பு:2013 தமிழ் படைப்புகள் - சீரமைத்தல், தரவுத்தளங்கள் உருவாக்கல்.
  • Google Summer of Code போன்ற நிகழ்வுகள் ஊடாக நிரலாக்கத்தில் மாணவர்களை ஈடுபடுத்தல்.
  • இறுதி ஆண்டு செயற்திட்டங்களுக்காக (Final Year Projects) விக்கி செயற்திட்டங்களை விபரித்தல். எ.கா விக்கிப்பீடியா:நுட்பத் தேவைகள்
  • ஆர்வம் உள்ளோருக்கு பயிற்சி வளங்களை ஒழுங்குசெய்தல் (விக்கி, எழுத்து, தமிழ் தட்டச்சு, ஒளிப்படக்கலை, வரைகலை)