விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2024
ஆழத்தை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிகளின் தொகுப்பு.
முக்கியக் குறிப்பு: தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் குமுகாயம் வழங்கும் ஒப்புதல் அடிப்படையில் பணிகள் செயற்படுத்தப்படும்.
தொகுப்புகள்[தொகு]
படிமம் இல்லாத கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்[தொகு]
பகுப்புகள்[தொகு]
- தேவைப்படும் புதிய பகுப்புகளை உருவாக்குதல், இருக்கும் பகுப்புகளை ஒழுங்கமைத்தல் இவற்றைச் செய்வதன் மூலமாக சுமார் 1 இலட்சம் தொகுப்புகளை செய்ய இயலும். திட்டம்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2023, 2024