விக்கிப்பீடியா:தமிழ் எழுத்துப்பெயர்ப்பு பொத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்பு:இந்தப் பக்கத்தில் தமிழ் எழுத்துப்பெயர்ர்பு பொத்தானை செயற்படுத்த தேவையான தகவல்கள் சேக்கப்படுகின்றன.

Transliteration tool[தொகு]

Hello Natkeeran,

To enable the transliteration tool in wiki you need to insert [the http://ml.wikisource.org/wiki/%E0%B4%89%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%8B%E0%B4%95%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%B5%E0%B5%8D:Shijualex/test this code] into the common.js file of the wiki. The code that is shown in my user page is for Malayalam. You need to create a similar code for Tamil albhabets. If you require help regarding this, I will provide you the help of the person who had helped us to create the transliteration tool for Malayalam wiki. Please mail me at shijualexonline(at)gmail.com if you require more information.--Shijualex 02:30, 30 டிசம்பர் 2008 (UTC)


Sure. If you require any type of help please inform. The person who had helped us to enhance our tool is good in tamil langauage also. Please don't hesitate to ask if you require any help. Thanks --Shijualex 13:32, 30 டிசம்பர் 2008 (UTC)

த.வி எழுத்துப்பெயர்ப்பு பொத்தான்[தொகு]

மலையாளம் போன்ற இந்திய மொழி சில இந்திய மொழி விக்கிகளில் அவர்களது மொழியை தட்டச்சு செய்யதக்க வாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். தமிழ் தட்டச்சே ஒரு பெரிய தடை. தமிழ் 99 சிறந்தது என்றாலும், ஒரு வழியும் இல்லாமல் இருப்பதை விட இது சிறந்ததே. எனவே தயவு செய்து 3-6 மாதத்துக்கு இதை அனுமதித்து பாக்கலாம். கடும் ஆட்சோபனை இல்லாவிடின் இதை நிறைவேற்ற முயல்வேன். நன்றி. --Natkeeran 21:40, 23 நவம்பர் 2008 (UTC)

சோதனை முயற்சியாக சில மாதங்களுக்கு இதை இட்டுப் பார்க்கலாம்.--ரவி 14:00, 24 நவம்பர் 2008 (UTC)
நற்கீரன் இது நல்லதோர் முயற்சி. ஆரம்பியுங்கள் :) --உமாபதி \பேச்சு 14:13, 24 நவம்பர் 2008 (UTC)