விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதன்மை கட்டுரைகள்[தொகு]

முதன்மை கட்டுரைகள் உருவாக்கப்படவேண்டும். உதாரணமாக கல்வி பகுதியில் உள்ள கல்லூரிகளை பட்டியலிடுவதை தனி கட்டுரையாக மதுரையில் உள்ள கல்விநிலையங்கள் என்று நகர்த்தலாம். பொதுவாக உள்ளடக்கம் போதாது. -- மாகிர் 14:51, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மாஹிர் அவர்களே, உங்கள் ஆலோசனைப்படி மதுரையில் உள்ள கல்விநிலையங்கள் என்ற புதிய தலைப்பு உருவாக்கப்பட்டு மதுரை என்ற கட்டுரை சமன் செய்யப்பட்டுள்ளது. -- எஸ்ஸார்