விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்/ப

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • புற்றுநோய் தொடர்பான சொற்கள்
Tumour - கட்டி, கழலை
   Cancer - புற்றுநோய்
   Malignant - கேடுதரு, Malignant tumour -கேடுதரு கட்டி (கேடுதரு கழலை) = புற்றுநோய்
   Benign - நோயி(ல்)லா, Benign tumour - நோயி(ல்)லாக் கட்டி (நோயிலாக் கழலை) , கேடில்லாக் கட்டி
   Blood cancer = Leukemia - குருதிப் புற்றுநோய்
   Neoplasm - புத்திழையம்
   Hematological Neoplasm - குருதியியல் புத்திழையம்
   Hematological malignancy - குருதியியல் புற்றுநோய்கள்
   Cell differentiation - உயிரணுத் திரிபு / சிறப்பணுத் திரிபு
   Neoplasia - புத்திழையப் பெருக்கம்
   Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம்
   Metaplasia - உயிரணுத் திரிபு
   Anaplasia - உயிரணுத் திரிபு மீள்வு / உயிரணு முன்னிலை மீள்வு 
   Dysplasia - இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி
   desmoplasia - தொடுப்பிழையப் பெருக்கம்