விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 27, 2015
Appearance
- கேழல்மூக்கன், எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.
- கொல்லிப்பாவை என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.
- மாரினர் 10 1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டதும் புதனை முதன்முதலில் நெருங்கியதுமான ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள்.