விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 12, 2012
Appearance
- விக்கிப்பீடியா அடையாளச் சின்னம் (படம்) பல மொழிகளின் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு, விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கும்.
- 1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.
- உலக இடைக்கழி என்பது மோரியர் சங்ககாலத் தமிழகத்தில் நுழைய தேர் சக்கரங்களிலினால் உருவாக்கிய வழியாகும்.
- முன்னால் பாக்கித்தானிய அதிபரான பெர்வேஸ் முஷாரஃப் 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.
- இந்தியும் ஆங்கிலமும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.