விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 2, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்காளிகள்

தக்காளி சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினம். இதன் தாயகம் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். “சீமைத்தக்காளி” என்று தமிழர்களால் வழங்கப்படும் அமெரிக்கத் தக்காளிகளைக் படத்தில் காணலாம்.

படம்: Softeis
தொகுப்பு · சிறப்புப் படங்கள்