விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 24, 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானிய இலங்கையின் 1929-ஆம் ஆண்டு ஐந்து ரூபாய் நாணயத்தாள். இலண்டனில் இலங்கை அரசுக்காக தோமசு டி லா ரூ என்ற நிறுவனம் இதனை அச்சடித்தது. இத்தாளில் நாணயங்களுக்கான ஆணையாளர் பிரான்சிசு கிரயெம் டிரெல் (பின்னாளில் பதில் இலங்கை ஆளுநர்), இலங்கை கணக்காய்வாளர்-நாயகம் டபிள்யூ. டபிள்யூ. வூட்சு ஆகியோரின் கையொப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய்த் தாள்கள் இலங்கையில் 1885 இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

வங்கித்தாள்: இலங்கை அரசு (படம்: அமெரிக்க வரலாற்று தேசிய அருங்காட்சியகம்)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்