விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 3, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏர்பஸ் ஏ380 உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

படம்: Julian Herzog
தொகுப்பு · சிறப்புப் படங்கள்