உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 18, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

படத்தில் ஈன்று சிறிது நேரமே ஆன கன்றும் அதன் தாய்ப் பசுவும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக, தாய்ப்பசு ஈன்றதும் கன்றின் மீதுள்ள பொருட்களையும் ஈரத்தையும் தன் நாவினால் நக்கி அதனைச் சுத்தப்படுத்தவும் அதே வேளையில் உலர வைக்கவும் செய்கின்றது.

படம்: உபெர்ப்ருஸ்டெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்