விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 19, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

ஜீன் லியோன் ஜேர்மி (18241904) ஒரு சிறந்த பிரெஞ்சு ஓவியரும், சிற்பியும் ஆவார். இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் ஆகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். படத்தில் இவர் வரைந்த பார்த்திருக்கும் புலி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்