ஜீன் லியோன் ஜேர்மி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜீன் லியோன் ஜேர்மி Jean-Léon Gérôme | |
---|---|
![]() | |
தேசியம் | பிரான்சு |
கல்வி | பவுல் டெலொரோச், சார்லஸ் க்லெய்ர் |
அறியப்படுவது | ஓவியக் கலை, சிற்பம் |
அரசியல் இயக்கம் | Orientalism |
ஜீன் லியோன் ஜேர்மி (மே 11, 1824 – ஜனவரி 10, 1904) ஒரு சிறந்த பிரேஞ்சு ஓவியர், சிற்பி. இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் அகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். இவரின் சில ஓவியங்கள் சர்ச்சைக்குரியவை.