விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்அக்டோபர் 30, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோசா அழகி என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது பொதுவாக தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது.

படம்: Sarpitabose
தொகுப்பு · சிறப்புப் படங்கள்