உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ மறந்த பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீவிக்கன் மரந்துபோய ஸ்திரீ (வாழ மறந்த பெண்) என்பது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியிருந்தார். இதனை கே.எஸ்.ஆர் மூர்த்தி தயாரித்தார். ஷீலா , விஜயஸ்ரீ , கேபிஏசி லலிதா, மோகன் சர்மா, சங்கரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Jeevikkaan Marannu Poya Sthree". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. "Jeevikkaan Marannu Poya Sthree". malayalasangeetham.info. Archived from the original on 16 March 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "Jeevikkan Marannu Poya Sthree". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ_மறந்த_பெண்&oldid=3940799" இலிருந்து மீள்விக்கப்பட்டது