உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்த்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயதில் முதியோர் இளையோரை நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவது ஒரு மரபு. கல்வியில் பெரியோர் வளரும் மாணவர்களை வாழ்த்துவது உண்டு. பெற்றோர் தம் பிள்ளைகளை வாழ்த்துவது உண்டு. பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்தும் இருவர். அவரால் வாழ்த்தப்படும் பேற்றுக்கு உரியவர் இருவர். பெரியாழ்வார் திருமாலையும், சேந்தனார் சிவனையும் வாழ்த்திய பாடல்கள், திருப்பல்லாண்டு என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Greetings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்த்து&oldid=2137770" இலிருந்து மீள்விக்கப்பட்டது