வாழைத்தோட்டத்து ஐயன்
Appearance
(வாழைத்தோட்டத்து அய்யன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாழைத் தோட்டத்து ஐயன் என்பவர் நாட்டார் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி எனும் ஊரில் கோயில் உள்ளது. வெகுகாலங்களுக்கு முன் இந்தப் பகுதியில் வாழ்ந்த சின்னய்யன் என்பவரையே வாழைத் தோட்டத்து ஐயன் என மக்கள் வழிபடுகின்றார்கள்.
இந்தக் கோவிலில் கொடுக்கப்படும் புற்று மண் விஷக்கடி போன்ற விஷ சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக இருப்பதாக நம்பப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]