காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு
Appearance
தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களின் பட்டியல்:
- வேளாளர்கள் கும்பிடும் மஹாதேவசுவாமி,முப்பிலியான்,பெரிய கருப்புசுவாமி,தாவாயி - ஜெயமங்களம்,தேனி,மதுரை அருகில்.
- ஸ்ரீ தொட்டியத்து சின்னையா,
- சிவகங்கை மாவட்டம், வெள்ளலூர் நாடு, சிவல்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் & கண்ணபிரான் சுவாமி கோயில்
- வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், பல்லடம், திருப்பூர் மாவட்டம் [1] பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்
- மாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் திருக்கோவில்
- நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில்
- பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்
- ஸ்ரீவடுவச்சி அம்மன் கோவில் வீரகனூர்
- ஸ்ரீதண்டியாகரன் சாமி வீரகனூர் சேலம் மாவட்டம்
- ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் வீரகனூர்
- பாவாடைராயன்
- . தடிகாரன்
- முன்னோடியார்
- . முண்டசாமி
- ஐயனார்
- வைரியார்
- இசக்கியம்மன்
- பேச்சியம்மன்
- சுடலைமாடசாமி
- சங்கிலிமாடசாமி
- சந்தன மாடசாமி
- வெட்டு மாடசாமி
- வேட்டை மாடசாமி
- அக்கினி மாடசாமிகுத்துக்கல்மாடசுவாமி
- குத்துக்கல்மாடசுவாமி
- சாலியன் கோவில்மல்யுத்த ஐயனார்
- தளவாய் மாடசாமி
- கொம்ப மாடசாமி
- இசக்கி மாடன்
- மாயாண்டி சாமி
- முப்பலி மாடசாமி
- பலவேசகாரன்
- ஊர்காவலன்
- மாடக்குளம் கபாலிஸ்வரி அம்மன்
- சப்த கன்னிமார்கள்
- ஐக்கோர்ட மகாராஜ வேம்படிசுடலை
- சாஸ்தா அய்யனார்
- லாடசன்னாசி
- முத்து வீரன்
- சின்னதம்பி சேர்வாரன்
- கருப்புசாமி
- ஆகாசவீரன்
- ஆகாசகாளி
- பேச்சியம்மன்
- தீர்த்தக்கரை ராக்கு அழகர்கோயில், மதுரை
- முன்னோடி முத்துக்கருப்பனசாமி
- பதினெட்டாம்படி கருப்பண்ணச்சாமி, அழகர்கோயில், மதுரை
- கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம்
- மதுரை வீரன்
- ஒண்டிவீரன்
- வடகாட்டு எல்லைக் கருப்பன், பாச்சலூர்,
- அருள்மிகு முத்து இருளப்ப சுவாமி ,பெரிய கோட்டை
- ஒட்டன்சத்திரம் [1]
- இடும்பன், பழனி
- பொன்னர் சங்கர், கொங்கு மண்டலம்
- காத்தவராய சுவாமி
- நல்ல தங்காள், அருச்சுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்
- காளி
- தீரன் சின்னமலை கவுண்டர் காங்கேயம் சுற்றியுள்ள சில பகுதிகள்
- துப்பாக்கி கவுண்டர்
- முச்டையாண்டி வானவராய மன்றாடி கவுண்டர், சமத்தூர்
- இராவுத்தகுமாரர்
- பஞ்ச பாண்டியர் (ஐவர் இராசக்கள்)
- மங்கலதேவி கண்ணகி கோவில்
- காடையூர் வெள்ளையம்மாள்
- குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்
- கருப்பசாமி
- செகுட்டையனார் கோயில்
- செல்லாண்டியம்மன்
- மதுரை பாண்டி முனீசுவரன்
- சதுரகிரி பிலாவடி கருப்பசாமி
- பேச்சி அம்மன்ஒச்சாண்டம்மன்
- முனீஸ்வரன் கோயில்
- மல்லாண்டார்
- மூதேவி அம்மன்
- ரோதை முனி
- வடக்கு வாசல் செல்வி அம்மன்
- வைரப்பெருமாள்
- வாழைத்தோட்டத்து அய்யன்
- கற்குவேல் அய்யனார்
- சோணையா கோயில்
- குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்
- முத்தாரம்மன் கோயில்
- தம்பிக்காளை அய்யன் கோயில், தண்ணீர்பந்தல் பாளையம், கஞ்சிக்கோவில் 638116[2]
- சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், நெல்லை[3]
- கோணூர் சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்
- மேலக்கால் கருப்பணசாமி, அய்யனார் திருக்கோயில், மதுரை
- மாடக்குளம் ஈடாடி அய்யனார் திருக்கோயில், மதுரை
- பனங்குளம் அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை
- தூத்தாகுடி வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை
- கொத்தவாசல் காரிய ஐய்யனார் திருக்கோயில், திருவாரூர்
- வைரவர்ஐயனார்
- தண்டளை ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில், திருவாரூர்
- தென்மருதூர் கருப்பைய ஐயனார் திருக்கோயில், திருவாரூர்
- அரியலூர் கோட்டை முனியப்பன் திருக்கோயில், அரியலூர்
- தென்னம்பாக்கம் அய்யனார் திருக்கோயில், கடலூர்
- திருநாரையூர் ஐயனார் திருக்கோயில், கடலூர்
- ராஜபாளையம் நீர் காத்த அய்யனார் திருக்கோயில், விருதுநகர்
- எல்லையம்மன்
- பிடாரி அம்மன்
- ராக்காயி அம்மன், அழகர்கோயில், மதுரை
- காத்தாயி அம்மன்
- அருள்மிகு சீலைக்காரி திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம்
- முனியாண்டி
- வீரமாகாளி
- திருநெல்வேலி கருப்புசாமி கோயில்[4]
- சின்னக் கருப்பன்
- பெரிய கருப்பன்
- சங்கிலி கருப்பன்
- ஆகாய கருப்பன்
- மார்நாட்டு கருப்பன்
- தூண்டிக் கருப்பன்
- சமயக் கருப்பன்
- சந்தணக் கருப்பன்
- மலையாள கருப்பன்
- சப்பாணி கருப்பன்
- சோணை கருப்பன்
- சோணையா சாமி
- காட்டேரி அம்மன்
- மாரி அம்மன்
- காளி அம்மன்
- பிடாரி அம்மன்
- கருமாரி அம்மன்
- பெரியாட்சியம்மன்
- பச்சை தண்ணி அம்மன்
- பால் பழக்காரி அம்மன்
- சோலை அம்மன்
- மாசாணியம்மன்
- பழையனூர் நீலி, சிவங்கை மாவட்டம்
- சோணைக் கருப்பு
- பேச்சியம்மன்
- திரெளபதி அம்மன், மதுரைநகர்
- நொண்டி வீரன்
- வீரகாரன்
- பாப்பாத்தியம்மன்,
- கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம்.
- மதுரை கோடாங்கி நாயக்கர் பரம்பரை கொண்டாடும் இருளப்பசாமி
- விராட்டிபத்து காமாட்சி அம்மன்.
- விராட்டிபத்து முத்தாலம்மன்
- சாத்தார் அய்யனார்
- காசிமுனி கருப்பையா பெரம்பலூர்,பேரளி
- சாயமரத்தான் பெரியசாமி நாமக்கல்
- ஸ்ரீ கலி தீர்த்த அய்யனார்,வேம்பத்தூர், சிவகங்கை மாவட்டம்.
- ஸ்ரீ முன்னோடியான், ஸ்ரீவீரகருதிஅம்மன் திருக்கோவில் பன்றிமலை. மாசி கருப்பசாமி
- நாகமலை புதுக்கோட்டை கலிங்க மடை அய்யனார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ‘மக்களுக்கு மட்டுமில்ல, காட்டு ஜீவராசிகளுக்கும் காவல் எல்லைக் கருப்பன் தான்!' - பரவசப்படுத்தும் வழிபாடு!
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-02-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.