வால்ட்டர் ரேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் வால்டர் ராலே
பிறப்புஅண். 1552 (அல்லது 1554)
டெவன், இங்கிலாந்து
இறப்பு(1618-10-29)அக்டோபர் 29, 1618 (அகவை அண். 65)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு
பணிஎழுத்தாளர், கவிஞர், வீரர், அரசியல்வாதி, பயணி
வாழ்க்கைத்
துணை
எலிசபத் திராக்மோர்டன்
பிள்ளைகள்வால்ட்டர் டாமிரே (வாட்),[1] காரூவ் ராலே
கையொப்பம்

சர் வால்ட்டர் ரேலி (Sir Walter Raleigh, 1554 – 29 அக்டோபர் 1618) முதலாம் எலிசபெத் காலத்தில் வாழ்ந்த இராணுவ வீரர், கடலோடி கவிஞர், உரைநடை எழுத்தாளர், அமெரிக்கக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர். தனது ஓய்வு நேரத்தை வேதியியல் பரிசோதனைகள் செய்வதிலும், வரலாறு எழுதுவதிலும் செலவிட்டார்.

படைப்பு[தொகு]

  • உலக வரலாறு ( History of the World )

இவ்வரலாற்று நூல் புதுக்கருத்துகளையும் பொருள் விளக்கத்தையும் கொண்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  • வெங்கடேசன், க. வரலாற்று வரைவியல், வி.சி.பதிப்பகம், இராஜபாளையம்.
  1. "Sir Walter Raleigh". Nndb.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்டர்_ரேலி&oldid=3858063" இலிருந்து மீள்விக்கப்பட்டது