வால்டன் குளம்
Jump to navigation
Jump to search
வால்டன் குளம் | |
---|---|
அமைவிடம் | கான்கார்டு, மாசாசூட்சு |
ஆள்கூறுகள் | 42°26′18″N 71°20′31″W / 42.4384°N 71.3420°Wஆள்கூறுகள்: 42°26′18″N 71°20′31″W / 42.4384°N 71.3420°W |
வகை | kettlehole |
வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா |
Surface area | 61 ஏக்கர்கள் (25 ha) |
அதிகபட்ச ஆழம் | 102 ft (31 m) or 107 ft (33 m) |
கரை நீளம்1 | 1.7 மைல்கள் (2.7 km) |
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல. |
வால்டன் குளம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூட்சு மகுதியி்ல் உள்ள 31 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு குளம். இதன் பரப்பளவு 61 ஏக்கர்கள் ஆகும். எழுத்தாளரும் அமெரிக்க மெய்யியலாளருமான தோரோ இக்குளத்தின் அருகில் ஒரு வீட்டில் தனியாக இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அவர் தனது அந்த அனுபவங்களை வால்டன் அல்லது காட்டுக்குள் வாழ்க்கை என்னும் நூலாக எழுதியுள்ளார். இதன் மூலம் இக்குளம் உலகப்புகழ் பெற்றது.