கென்றி டேவிட் தூரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹென்றி டேவிட் துரோ
Henry David Thoreau
பிறப்பு(1817-07-12)சூலை 12, 1817
கொண்டோர்ட், மசாச்சூசெட்ஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 6, 1862(1862-05-06) (அகவை 44)
கொன்கோர்ட், மசாச்சூசெட்ஸ்
காலம்19ம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்தைய மெய்யியல்
பள்ளிTranscendentalism
முக்கிய ஆர்வங்கள்
இயற்கை வரலாறு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Abolitionism, tax resistance, development criticism, சட்ட மறுப்பு, conscientious objection, direct action, environmentalism, nonviolent resistance, simple living

கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau; ஹென்றி டாவிட் தூரோ, சூலை 12, 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மெய்யியலாளர், இயற்கை ஆர்வலர், ஆழ்நிலைவாதி. இவர் அமெரிக்காவின் மாசாசுட்சு பகுதியில் உள்ள வால்டன் குளத்தருகே இரண்டாண்டுகள் தங்கியிருந்து தான் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையைப் பற்றி எழுதிய வால்டன் என்ற நூல் சிறப்பாக அறியப்பட்டது.[1] இவர் குடிசார் சட்டமறுப்பு (Civil Disobedience) வழிமுறைகளையும் ஆய்ந்து பயன்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மருதன் (25 அக்டோபர் 2017). "இடம் பொருள் மனிதர் விலங்கு: காட்டு மனிதர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்றி_டேவிட்_தூரோ&oldid=3804883" இலிருந்து மீள்விக்கப்பட்டது