வாலில்லா டென்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாலில்லா டென்ரிக்

வாலில்லா டென்ரிக் (Tailless tenrec) என்ற விலங்கு மடகாசுகர் பகுதியில் காணப்படுகிறது. இந்த விலங்கு பாலூட்டிகளிலேயே அதிக அளவு குட்டிபோடும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்தப் பிராணி ஒவ்வொரு முறையும் 32 குட்டி போடுகிறது. அதிக அளவு குட்டிகள் போட்டாலும், எல்லா குட்டிகளுமே பொியதாவதில்லை. சில குட்டிகள் பிறந்ததுமே காலநிலை மாறுபாட்டால் இறந்து விடுகின்றன. மிதமுள்ள குட்டிகள் மட்டுமே வளா்ந்து பொியதாகின்றன.[1]

மேற்கோள்[தொகு]

இராஜேஸ்வாிஇரவீந்திரன்.விந்தை உலகம்,பக்.27 மாருதி லேசா் பிாிண்டா்ஸ், சென்னை 14.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலில்லா_டென்ரிக்&oldid=2724122" இருந்து மீள்விக்கப்பட்டது