வாலாஜாபாத்-அருணாச்சலேஸ்வரர் கோயில்
தோற்றம்
| அருணாச்சலேசுவரர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | காஞ்சிபுரம் |
| அமைவிடம்: | வாலாஜாபாத் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | அருணாச்சலேசுவரர் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அருணாச்சலேசுவரர் கோயில் என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வாலஜாபாத்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இங்கு தலைமை தெய்வமாக சிவன் வகிக்கின்றார். இங்கு கணபதி, துர்க்கை மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன.
குறிப்புகள்
[தொகு]- "Viswakarnma Temples - Kanchipuram district". Archived from the original on 2012-11-01.