வார்ப்புரு பேச்சு:Beta software

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு மொழி பெயர்ப்பை யாராவது சற்றே கவனிக்கவும் (தொழில் நுட்ப ரீதியாக) --ஜெ.மயூரேசன் 11:31, 31 ஜூலை 2006 (UTC)

Betaவை வெள்ளோட்டம் என்று மொழிபெயர்க்கலாம். மென்பொருள் விரிவாக்கம் என்பதை விட மென்பொருள் மேம்பாடு எனச்சொல்வது பொருத்தமாக இருக்கும். --ரவி 16:46, 31 ஜூலை 2006 (UTC)

மாற்றத்தை செய்த பின்னரே இவ்வுரையாடலை கவனிக்கிறேன். வெள்ளோட்டம் என்பது முதன் முதல் ஓடுவது என்று பொருள்படும். எடுத்துக்காட்டாக தேர் வெள்ளோட்டம் விடப்படுவது. ஆனால் பீட்டா என்பது முதன் முறை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு பயன்படுத்த உன்னரே சோதனைக்காக பயன்படுத்தி பார்ப்பது. வெள்ளோட்டம் பொருத்தமானதாக இருக்காது என்றே கருதுகிறேன்.

புதிதாக சேர்த்த படம் நன்றாக இருக்கிறதா? :-)

இந்த வார்ப்புரு எனது firefox உலாவியில் சரியாக தெரியவில்லை. எழுத்துருக்களை எழிலூட்டியதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அது இந்த வார்ப்புருவில் இல்லை. இதன் தாய் வார்ப்புருவில் இருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்றங்களை செய்யவும். --மு.மயூரன் 20:27, 31 ஜூலை 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Beta_software&oldid=52242" இலிருந்து மீள்விக்கப்பட்டது