வார்ப்புரு பேச்சு:2014 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (வாக்குப்பதிவு புள்ளிவிவரம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் உள்ள தொகுதி வாரியாக முழுமையான விவரம் எனும் பகுதியினை முழுமை செய்யத் தேவையான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னமும் வெளியிடவில்லை. தகவல்கள் வெளியானதும் இப்பகுதி இற்றை செய்யப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 20 மே 2014 (UTC)[பதிலளி]

சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது [1]ஆனால் ஆண்கள் பெண்கள் என்று பிரிக்கப்படவில்லை. --குறும்பன் (பேச்சு) 02:28, 30 மே 2014 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, குறும்பன். என்ன செய்யலாம் என்பதனை பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 30 மே 2014 (UTC)[பதிலளி]

இங்குள்ள தகவல்கள் நமக்கு ஓரளவு உதவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:38, 30 மே 2014 (UTC)[பதிலளி]

ஒன்றிணைக்கப் பரிந்துரை[தொகு]

@Kurumban: இக்கட்டுரையை நாம் இருவரும் உருவாக்கி, வளர்த்தெடுத்திருந்தோம். நிறைய அட்டவணைகள் நிரப்பப்படவில்லை. எனவே நிரப்பப்படாத அட்டவணைகளை நீக்கிவிட்டு, இக்கட்டுரையை ஒரு வார்ப்புருவாக மாற்றி விடலாமா? வார்ப்புருவை முதன்மைக் கட்டுரையில் இட்டுவிடலாம். இதன் மூலமாக நமது முந்தைய உழைப்பும் வீணாகாமல் இருக்கும். இந்தக் கட்டுரையும் அரைகுறையாக இருக்காது! உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:39, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

அப்படியே செய்துவிடலலாம். தரவுகள் கிடைக்காததால் அட்டவணையை நிரப்ப முடியவில்லை - குறும்பன் (பேச்சு) 22:30, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]