வார்ப்புரு பேச்சு:மாநிலங்கள் வாரியாக இந்திய வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ.வியில் மாநில வரலாறு குறித்த கட்டுரைகள் தனித்தனியாக உள்ளன ஆனால் சில மாநிலங்களுக்கு உதாரணமாக அருணாச்சலப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு தனியாக ஆங்கிலத்தில் கட்டுரை இல்லை ஆனால் Template:History of India by State என்ற இந்த ஆங்கில வாப்புருவில் அருணாச்சலப் பிரதேச வரலாறு குறித்து அறிந்துகொள்ள சொடுக்கினால் ஆ.வி உள்ள அருணாச்சலப் பிரதேசம் கட்டுரையில் உள்ள Histry என்ற துணைத் தலைப்புக்குப் பக்க இணைப்பு செல்கிறது தமிழ் விக்கியிலும் இந்த வார்ப்புருவை உருவாக்கி மாநிலங்கள் வரலாறு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வருகிறேன். அருணாச்சலப் பிரதேசம் வரலாறு குறித்து ஆ.வி. தனியாக கட்டுரை இல்லாதாதால் கட்டுரையில் வரலாறு துணைத் தலைப்பை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து அதில் அம்மாநில வரலாறு குறித்து எழுதியுள்ளேன் ஆ.வி. உள்ளது போல தமிழ் வார்ப்புருவிலும் சொடுக்கினால் வரலாறு என்ற துணைத்தலைப்புக்கு பக்க இணைப்பு செல்லுமாறு செய்ய விரும்புகிறேன் வார்ப்புருவில் இதை எப்படி செய்வது என்று யாராவது சொல்ல இயலுமா. --Arulghsr (பேச்சு) 12:44, 9 மார்ச் 2017 (UTC)