வார்ப்புரு பேச்சு:தமிழ் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


"உயர்தர இலக்கியம்" என்ற பயன்பாட்டில் சிக்கல் உள்ளது. High Literature, High Culture என்ற வகைப்பாடும் மேட்டுக்குடி வகைப்படுத்தலாக, பார்வையாக அமைகிறது. யார் தீர்மானிப்பது? நாட்டுப்புற இலக்கியங்களுக்கு மதிப்பில்லையா. தனித்தமிழை சம்பவங்களுக்குள் சுருக்கி இருப்பதும் பொருத்தமற்று. ஏற்கனவே உள்ள வார்ப்புரு:தமிழ் ஐயும் பார்க்கவும். --Natkeeran (பேச்சு) 15:57, 22 பெப்ரவரி 2015 (UTC)