வார்ப்புரு பேச்சு:இறைவன், வள்ளுவர் பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வார்ப்புருவில் அடங்கும் கட்டுரைகள் இலக்கிய விவரிப்பு அல்லது ஆய்வு நோக்கில் உள்ளன. கலைக்களஞ்சியத்தில் இடலாமா என்று தெளிவில்லை. அப்படியே இட்டாலும் தனித்தனிக் கட்டுரைகளாக இடத்தேவை இல்லை. --இரவி (பேச்சு) 22:39, 15 ஆகத்து 2012 (UTC)