வார்ப்புரு:WLWSA21 Barnstar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்கம்

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் WLWSA21 Barnstar,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:WLWSA21_Barnstar&oldid=3352175" இலிருந்து மீள்விக்கப்பட்டது