வார்ப்புரு:Uw-joke2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Information icon தயவு செய்து கட்டுரைகளில் நகைச்சுவைத் தொகுப்புகளை மேற்கொள்ளவேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். இங்கு வாசகர்கள் துல்லியமான தகவல்களையே வேண்டிநிற்பர்; நகைச்சுவையையல்ல. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி."https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-joke2&oldid=2680232" இருந்து மீள்விக்கப்பட்டது