வார்ப்புரு:Non-free logo
Jump to navigation
Jump to search
![]() | இது ஒரு நிறுவனத்தின் அல்லது பொருளின் அல்லது நிகழ்ச்சியின் சின்னமாகும். இது பதிப்புரிமையின் கீழும் சிலவேளைகளில் வியாபாரச் சின்ன சட்டத்தின் கீழும் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். இப்படிமத்தின் குறைந்தத் தரத்திலான அல்லது சிறிய படிமத்தை இலாப நோக்கற்ற விக்கிமீடியா அமைப்பால் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சேமிப்பகங்களில் பேணப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் இச்சின்னம் தொடர்பான கட்டுரை உட்பட சில இடங்களில் பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்தின் கீழ் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறும். இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம்.மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறைப் பார்க்கவும். கோப்பினை பதிவேற்றுபவருக்கு: ஒவ்வொரு கோப்புக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் அதன் மூலத்தையும் குறிப்பிடவும். சின்னத்தை பயன்படுத்தல் விக்கிமீடியா நிறுவனம் சின்னத்துக்குச் சொந்தமான நிறுவனத்தை ஆதரிப்பதாகவோ அல்லது அந்த நிறுவனம் விக்கிமீடியாவை ஆதரிப்பதாகவோ அமையாது. |