வார்ப்புரு:BLP
Appearance
இது வாழ்க்கை வரலாறாக இல்லாதபோதும் வாழும் மனிதர்களைக் குறித்த குறிப்புக்கள் உள்ளதால் இக்கட்டுரை வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு கொள்கைக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். சான்றுகள் குறிப்பிடப்படாது அல்லது நம்பகமற்ற சான்றுகளிலிருந்து வாழும் நபர்கள் குறித்த சர்ச்சைக்குரிய உள்ளுரைகள், குறிப்பாக பழிப்புரையாகக் கருதப்படக்கூடியவை, இக்கட்டுரையிலிருந்தும் பேச்சுப் பக்கத்திலிருந்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இத்தகைய உரைகள் திரும்பத் திரும்ப உட்பகுத்தப்பட்டால் அல்லது வேறு சிக்கல்கள் இருந்தால் இது குறித்தப் புகார்களை இங்கு அளிக்கவும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவருடன் உங்களுக்குத் தொடர்பு இருந்து உதவி தேவைப்பட்டால், இந்தப் பக்கத்தைக் காண்க. |