வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகஸ்ட் 2010
Appearance
- ஆகத்து 3:
- ஆகத்து 2:
- இசுரேலை நோக்கி சினாய் தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்ட ஐந்து கத்தியூசா ஏவுகளைகளில் இரண்டு ஜோர்தானில் வீழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தனர். (யெருசலேம் போஸ்ட்)
- கூபாவின் பொருளாதாரத்தில் அரசுக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். (பிபிசி)
- உகாண்டாவில் ஆல்பர்ட் ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர். (யூபிஐ)
- யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களில் இலங்கையின் மலையகம் இணைப்பு.
- தென்னாப்பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 18 பேர் இறப்பு
- சைபீரிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
- ஆகத்து 1:
- நெதர்லாந்து தனது படையினரை ஆப்கானித்தானில் இருந்து விலக்கிக் கொண்டது. (ஆர்எஃப்ஐ)
- ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வெள்ளத்தினால் 900 பேர் உயிரிழப்பு.
- இலங்கையில் கதிரியக்கத்தால் பாதிப்படைந்த மருத்துவருக்கு 5 மில். ரூபாய் நட்டஈடு