உள்ளடக்கத்துக்குச் செல்

வான்குடைப் பதாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபேரிய ஈகிள் ஒத்திகையின்போது, வான்குடை படையணியின் மூன்றாம் படைப்பிரிவை சேர்ந்த, ஒரு பிரித்தானிய வான்குடைப்பதாதி எசுப்பானிய கீழ்விடு-மண்டலத்தில் தரை இறங்குகிறார்.

வான்குடைப்பதாதிகள் (Paratrooper) என்பவர்கள் இராணுவ வான்குடையாளர்கள் ஆவர் — விண்வீழ்தலில் தேர்ந்த இராணுவ பணியாளர். பொதுவாக வான்வழிப் படையின் ஒரு பகுதியாக செயல்படுபவர்கள். இராணுவ வான்குடையாளர்கள் (துருப்புகள்) மற்றும் வான்குடைகள், முதன்முதலாக பெரிய அளவுகளில் இரண்டாம் உலகப் போரில், துருப்புகளின் பரவல் மற்றும் போக்குவரத்திற்காகத் தான் பயன்படுத்தப்பட்டது. விமான தளங்கள் அல்லது பாலங்கள் போன்றவைகளை, போர்வியூக நோக்கங்களுக்காக கைப்பற்ற, வான்குடைப் பதாதிகளைத்தான்  அடிக்கடி பயன்படுத்தபடுவர்.[1]

உலகிலுள்ள வான்குடைப் படைகள் 

[தொகு]

வரலாறு 

[தொகு]

அர்ஜெந்தீனா 

[தொகு]

வான்குடைப் பதாதிகளை, தென் அமெரிக்காவில் முதலில் பிரயோகித்த நாடுஅர்ஜெந்தீனா தான்.

ஆஸ்திரேலியா

[தொகு]

பெரு

[தொகு]

இந்தியா 

[தொகு]

வான்குடைப் படையணி, இந்திய தரைப்படையின் சிறப்புப் படை/வான்வழி படையணி (regiment) ஆகும். இந்த படையணி 1952-ல் உருவாக்கப்பட்டது.

இந்த படையணியில் மொத்தம் ஒரு ராஷ்டிரிய புரிகுழல் குமுக்கிகள், இரண்டு பிராந்தியப் படைகள் (இந்தியா)  மற்றும் 11 முறைப்பட்ட படைப்பிரிவுகள் (battalions) உள்ளன. முறைப்பட்ட 11 படைப்பிரிவுகளில் கீழ்வருமாறு:

  1. 4  (வான்வழி) சிறப்புப் படைப்பிரிவுகள்.
  2. 8 சிறப்புப்  படைப்பிரிவுகள் ஆகும்.
    "கமாண்டோ" படைகள் என்று முன்பு அறியப்பட்ட இவர்கள், இப்போது சிறப்புப் படைகள் என்று குறிப்பிடப் படுகிறார்கள்.
  • முதலாம் படைப்பிரிவு (சிறப்புப் படை) – முந்தைய முதலாம் படைப்பிரிவு, இரண்டாம் பஞ்சாப் படையணி (1971), சிறப்பு படைகளாக 1978-ல் மாற்றப்பட்டது 
  • இரண்டாம் படைப்பிரிவு (சிறப்புப் படை) – முந்தைய மூன்றாம் படைப்பிரிவு, மராத்திய இலகுரக காலாட்படை (1797), சிறப்பு படைகளாக 2000-ல் மாற்றப்பட்டது.
  • மூன்றாம் படைப்பிரிவு (சிறப்புப் படை) – முந்தைய முதலாம் படைப்பிரிவு, குமௌன் படையணி (1813), சிறப்பு படைகளாக 2002-ல் மாற்றப்பட்டது.
  • நான்காம் படைப்பிரிவு (சிறப்புப் படை) (1961), சிறப்பு படைகளாக 2003-ல் மாற்றப்பட்டது.
  • ஐந்தாம் படைப்பிரிவு (வான்வழி) (1963).
  • ஆறாம் படைப்பிரிவு (வான்வழி) (1963).
  • ஏழாம் படைப்பிரிவு (வான்வழி) (1963).
  • ஒன்பதாம் படைப்பிரிவு (சிறப்புப் படை) (1966) - ஒன்பதாம் வான்குடை கமாண்டோ படைப்பிரிவும் ஆகும்.
  • பத்தாம் படைப்பிரிவு (சிறப்புப் படை) (1967).
  • 11-ம் படைப்பிரிவு (சிறப்புப் படை) (2011).
  • 12-ம் படைப்பிரிவு (சிறப்புப் படை) (2013).
  • 21-ம் படைப்பிரிவு (சிறப்புப் படை) – முந்தைய 21-ம்  படைப்பிரிவு, மராத்திய இலகுரக காலாட்படை (1985),சிறப்பு படைகளாக 1996-ல் மாற்றப்பட்டது.
  • 23-ம்  படைப்பிரிவு (ராஜ்புத்) (வான்வழி) (2013)
  • 29-ம் படைப்பிரிவு (RajRif) (வான்வழி) (2013)
  • 106-ம் காலாட்படைப் பிரிவு (துணை) பிராந்தியப் படை 
  • 116-ம் காலாட்படைப் பிரிவு (துணை) பிராந்தியப் படை
  • 31-ம் படைப்பிரிவு (கமாண்டோ) – ராஷ்டிரிய புரிகுழல் குமுக்கிகள்
இந்திய தரைப்படையின் 9 பாரா கமாண்டோக்களின் உயர்திறன்மிக்க வீரர்கள்.

ஜப்பானிய பேரரசு 

[தொகு]

தேய்ஷி ஷியூதான் (挺進集団 திடீர்தாக்குதல் படை) என்பது இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட ஜப்பானிய சிறப்பு/வான்வழிப் படை  ஆகும்.

பிரான்சு 

[தொகு]

இத்தாலி 

[தொகு]

லெபனான் 1982

[தொகு]

ஜெர்மனி 

[தொகு]

போலாந்து

[தொகு]

போர்ச்சுகல்

[தொகு]

ருசியா

[தொகு]

தென் ஆப்ரிக்கா 

[தொகு]

எசுப்பானியா

[தொகு]

ஐக்கிய இராச்சியம் 

[தொகு]

பிரித்தானிய படை 

[தொகு]

ராயல் வான் படை 

[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாடு 

[தொகு]

மேற்கோள்கள் 

[தொகு]
  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.

வெளி இணைப்புகள் 

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்குடைப்_பதாதி&oldid=3712783" இலிருந்து மீள்விக்கப்பட்டது