வானமே எல்லை (இதழ்)
Appearance
வானமே எல்லை | |
---|---|
இதழாசிரியர் | கிரி வரதராஜன் |
துறை | சுயமுன்னேற்றம் |
வெளியீட்டு சுழற்சி | மாதம் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | பெப்ரவரி, 2008 |
இறுதி இதழ் | தொடர்கிறது |
இதழ்கள் தொகை | தொடர்கிறது |
வெளியீட்டு நிறுவனம் | Success Books and Audios |
நாடு | கனடா |
வலைப்பக்கம் | www.vaaname-ellai.com |
வனாமே எல்லை கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ். இது சுயமுன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பல கட்டுரைகளை தாங்கி வருகிறது. தனிமனித வளர்ச்சி, தன்னப்பிக்கை, உளவியல், உறவுகள், சமூகம் என பல பயன்மிக்க படைப்புகள் வெளி வருகின்றன. அரசியல், சினிமா, சோதிடம் என வெளிவரும் பெரும்பான்மை இதழ்களில் இருந்து இது ஒரு மாறுபட்ட இதழ்.