வழி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வழி
நூலாசிரியர்நீலாவணன்
உண்மையான தலைப்புநீலாவணன் வழி (தமிழ்)
அட்டைப்பட ஓவியர்எஸ்.கே. சௌந்தரராஜன்
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைகவிதை
வெளியீட்டாளர்திருமதி நீலாவணன்
வெளியிடப்பட்ட திகதி
1976 (முதல் பதிப்பு)
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்134

கவிஞர் நீலாவணனின் 55 தனிக்கவிதைகளும் வழி எனப்படும் நெடுங்கவிதையும் கொண்ட தொகுதி இது ஆகும். கவிஞர் 1955க்கும் 1972க்கும் இடையில் எழுதிய கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல் கொழும்பு ரெயின்போ அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1976, மேயில் வெளிவந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழி_(நூல்)&oldid=1722991" இருந்து மீள்விக்கப்பட்டது