வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்11°05′33″N 75°51′04″E / 11.0924°N 75.8511°E / 11.0924; 75.8511
உரிமம்இந்திய இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVLI
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் is located in இந்தியா
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
இந்தியா
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் is located in கேரளம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் (கேரளம்)

வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் (Vallikkunnu railway station) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டம், அரியல்லூர், வல்லிக்குன்னு என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த தொடருந்து நிலையமானது கேரளாவில் முதல் இருப்புப் பாதையின் (திரூர்-சாலியம்) ஒரு பகுதியாக இருந்தது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான வல்லிக்குன்னு நிலையத்தின் குறியீடு VLI ஆகும், இதை இணைய முன்பதிவு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "10 COVID-19 Special Arrivals at Vallikunnu SR/Southern Zone - Railway Enquiry".
  2. "Vallikunnu Railway Station (VLI) : Station Code, Time Table, Map, Enquiry".
  3. "അപകടഭീഷണിയുയർത്തി വള്ളിക്കുന്ന് റെയിൽവേ അടിപ്പാത".
  4. "വള്ളിക്കുന്ന് റെയില്‍വേ സ്റ്റേഷനില്‍ അപകടങ്ങള്‍ പതിവാകുന്നു". Archived from the original on 2019-02-04.
  5. "പി.കെ.കുഞ്ഞാലിക്കുട്ടിയുടെ നേതൃത്വത്തില്‍ വള്ളിക്കുന്ന്‌ റെയില്‍വേ സേ്‌റ്റഷന്‍ സന്ദര്‍ശിച്ചു".