வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம்
ஊனமுற்றவர்களால்எளிதில்  பராமரிக்ககூடிய வளா்க்கப்பட்ட நாற்றங்கால்

மண்ணில் மூன்று நான்கு அடி நீளமுள்ள(1.0 – 1.2 அ) படுக்கைகளில் அமைக்கப்பட்டிருக்கும். இது எந்த நீளத்திலும் அல்லது வடிவததிலும் இருக்கும் இந்த மண்ணானது சுற்றி உள்ள மண்ணை விட (சுமார் 6 அங்குலம்) மேலே உயர்த்தப்படுகிறது.[1] சில சமயங்களில் மண்ணை சுற்றி மரம்கல் அல்லது காங்கிரிட் தொகுதிகள் கொண்ட ஒரு சட்டத்தால் இணைக்கப்பட்டுள்ளது.[2] மேலும் இந்த மண் உரம் மூலம் செரிவூட்டப்பட்டிருக்கலாம். காய்கறி தாவரங்கள் மரப்பார்ந்த வடிவங்களில் இடைவெளியாக உள்ளன. இது வழக்கமான வரிசை தோட்டக்கலை விட மிகவும் நெருக்கமாக உள்ளது. காய்கறிகளை முழுமையாக வளர்க்கும் போது இடைவெளி ஒன்றுக்கொன்று நெருங்கி உள்ளதால் களைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. வளர்க்கப்பட்ட படுக்கைகள் பலவிதமான பயன்களை உற்பத் செய்கின்றன. அவை நடவு பருவத்தை நீட்டிக்கின்றன.ஒழுங்காக வடிவமைக்கப்பட்டு அவை நடபட்டிருப்பதால் களைகள் குறைகின்றன. மேலும் வேறு மண்ணை பயன்படுத்த வேண்டிய அவசியம் குறைகிறது. தோட்டக்காரர் உயர்த்தப்பட்ட படுக்கைகளில்; நடக்காததால் மண் குறுகலாகாது மற்றும் வேர்கள் எளிதாக வளர்ந்து வருகின்றன. [3] நெருங்கிய இடைவெளி மற்றும் இயற்கை உரம் உபயோகப்படுத்துவதால் உயர்த்தப்பட்ட படுக்கைகள் அதிக மகசூல் விளைவிக்கும். இந்த வகையான பயிர் வளர்க்கும் முறையால் வயதான உடல் ஊனமுற்றவர் கூட இந்த வகையான பயிர்களை வளர்க்கலாம்    

மேலும் காண்[தொகு]

வளர்க்கப்பட்ட நாற்றங்கால் தோட்டம் வர்ணம் தீட்டப்பட்ட மரக்கட்டைகளால் உள்ளது.
  • Kitchen garden
  • Therapeutic garden
  • Hügelkultur: another type of raised bed
  • Waru Waru – A traditional Quechua, pre-Inca system involving raised beds
  • Square foot gardening

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள் நுால்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]