வல்லம் மேட்டுநிலம்
Appearance
வல்லம் மேட்டுநிலம் (Vallam Plateau) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் நகரின் தெற்கே அமைந்துள்ள ஒரு உயரமான நிலப்பரப்பாகும்.[1] வல்லம் பீடபூமியானது மணற்கற்களின் முகடுகளால் சீரான இடைவெளியில் குறுக்கிடப்பட்ட ஒரு சிறிய பீடபூமி ஆகும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indialand, Explore (2016-12-03). "Explore Indialand: Plateaus Of India". Explore Indialand. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
- ↑ "Weather". www.thanjavurtourism.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ Kanapuram, Ravikumar & Das, Ashutosh & Goel, Mukesh & Nagarajan, Ramasamy. (2014). Evaluation of Effect of Calciumon Scale Formation and Corrossivity of Ground Water using GIS. Nature Environment and Pollution Technology. 13. 101-106.