வலைவாசல் பேச்சு:கட்டுரைப்போட்டி/அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வியியல் எனக் குறிப்பிடப்படுவது யாது ? ஆங்கிலத்தில் Education என்பது கல்வியியலைக் குறிக்கிறது. த.வியில் உள்ள கல்வி என்ற கட்டுரையை கல்வியியல் என்று நகர்த்தி முழுமையாக்கலாமா ?--மணியன் 05:15, 30 மார்ச் 2010 (UTC)தமிழக அரசு விளம்பர ஒட்டியில் கல்வியியல் குறிப்பிடப்படவில்லை ? --மணியன் 05:46, 30 மார்ச் 2010 (UTC)